Author name: admin

daily post

12 May 2026

8o1Q4xO3tIk தேவைகளை முறைப்படுத்து தேவையுணர்வு, அறியாமை, பழக்கம் மூன்றாலே தீங்கு தரும் பல செயல்கள் நிகழக்காண்போம்; தேவைகளை விஞ்ஞானம் இயந்திரங்கள் தீவிரமாய் தீர்த்து விடும் இந்தநாளில் தேவையற்ற

daily post

11 May 2026

i-E0wkhUPgE ஆன்மீக அறிவே அமைதி நல்கும் உலகத்தில் அமைதியது உருவாகி நிலைக்க உயிரறிவு இறையுணர்வு கடமையறம் எங்கும் பலநாட்டு மக்களது வாழ்வினிலே பரவி பண்பாடாய் ஊடுருவி நிலைக்கும்

daily post

08 May 2026

4ys_OdNlk7o சார்பு நிலையில் சமாதானம் இல்லை அரசியலார் பிற நாட்டை அடக்கியாளும் முறையால் அன்பு வழி எனக்கூறும் மதத்தலைவர் பிறரை இரவுபகலாய் முயன்று தன் மதத்தை விரிக்க

daily post

07 may 2026

THQwRWBZPgA இணக்க நெறி நன்றி கடமையுணர்வு விளைவறிந்து நலம்நாடிச் செயலாற்றும் நல்விழிப்பு என்னும் ஒரே நீதியாய்ச் செயலுக்கேற்ப இறைவனே விளைவுகளாம் உண்மை காணல் தொன்று தொட்டு மனிதன்

daily post

06 May 2026

v1fDcJyGMcA ஒழுக்கவழி பெற்றவர்கள், குரு, அரசன், தெய்வமென்ற ஐவர் பெருமதிப்பை உணர்ந்தறிவால் வணங்கி நலம் காண்போம் சுற்றத்தார், தான், குடும்பம், சமுதாயம், உலகம் சொல்லுமைந்து பிரிவினர்க்கும் கடமை

daily post

05 May 2026

JZ8BQcC1c0E வேண்டுகோள் இறைவா நற்கர்ம யோகம் உலக சமய மென்ற எண்ணமதை என்னுளத்தே எழுப்பிவிட்டாய் அறிவேன். உறைவாய் என்னுளத்தறிவாய் உனக்கு எனைத்தந்தேன்; ஒருசிறிய கருவியாக எனையுலகுக் காக்கு

daily post

01 May 2026

அருட்தொண்டு குற்றவாளி பாவியென்று யாருமில்லை உலகில் குறைகளுக்குக் காரணமோ பழைய சமுதாயம் கற்றிடுவோம் புதிய கல்வி கருத்துயர்த்தி மேலாம். கடமைகளைச் சிந்தித்துச் செயலாற்றி உய்வோம்; உற்றசெல்வம், உடலுழைப்பு,

daily post

30 April 2026

44ARHsFQrxc புரட்சியினால் நல்ல பயன் விளையாதிக் காலம் போர் ஒழித்து அமைதிகாணக் கருணையுளம் கொண்டு திரட்சிமுறை ஒன்று கண்டோம் கர்மயோக மென்று தெளிந்தெளிதில் பின்பற்ற உலக சமயமாக.

daily post

29 April 2026

PDZZgVTAtRg கடவுள் தன்மை கண்காது மூக்கு வைத்துக் கதைகள் சொல்லிக் கருத்துக்குக் கடவுள்தனை சிறுமை யாக்கிப் புண்பட்ட நெஞ்சங்கள் மேலும் புண்ணாய்ப் போகும் வழியறியாது தவித்து வாழ்வில்

Scroll to Top