12 May 2026

தேவைகளை முறைப்படுத்து

தேவையுணர்வு, அறியாமை, பழக்கம் மூன்றாலே

தீங்கு தரும் பல செயல்கள் நிகழக்காண்போம்;

தேவைகளை விஞ்ஞானம் இயந்திரங்கள்

தீவிரமாய் தீர்த்து விடும் இந்தநாளில்

தேவையற்ற பலவற்றைத் தேவையாக்கும்

தெளிவில்லாக் கற்பனைகள் சிந்தித்தால்போம்;

தேவைகளை அளவு, முறை அறிந்து கொள்ளும்

திறம் கல்வி போதனையில் அமைய வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top