உணர்ச்சியாய்ச் சிந்தனையாய் உள்ளதே அறிவென்று
உணர்ந்திருந்தேன் பலநாள்; மேலும் உண்மை விளங்க
உணர்ச்சிக்கு முன்னம் விண்ணில் ஒழுங்காற்றலாய் விளங்கும்
உனது திருநிலையும் அறிவே என உணர்ந்தேன்