
பேரின்ப ஊற்று
இன்ப ஊற்றாய் நிறைந்த இறைவா- எங்கும்
இன்ப ஊற்றாய்ப் பெருகும் இறைவா!
அன்பு ஊற்றாய்த் தோற்றங்கள் அனைத்துக்குள்ளும் அறிவாய்
இன்ப ஊற்றாய்ப் பெருகும் இறைவா.

பேரின்ப ஊற்று
இன்ப ஊற்றாய் நிறைந்த இறைவா- எங்கும்
இன்ப ஊற்றாய்ப் பெருகும் இறைவா!
அன்பு ஊற்றாய்த் தோற்றங்கள் அனைத்துக்குள்ளும் அறிவாய்
இன்ப ஊற்றாய்ப் பெருகும் இறைவா.