15 September 2026By admin / September 15, 2026 dMcOgX9nykI வினைப்பதிவாம் சுமையை விடுத்துத் தூய்மை பெறவே நினைவாய் உடலெடுத்தேன் நிலம் மீது விழுந்த பின்னே எனை மறந்தேன் என்றன் வினை மறந்தேன் இறைவா! உனை மறந்தேன் ஆனால் நீ உள்ளுணர் எனை மீட்டு.