07 September 2026

‘நான்யார்?’ என்றே வினவ நல்லுடலும் உயிர், அறிவு நல்லிணைப்பாய்க் கூடியொரு நாட்டமுடனே ஒலிக்கும். ஊனுடலே வாகனமாம்; உள்ளியங்கும் ஆற்றலுயிர்; வான்கடந்த மெய்ப்பொருளே வாலறிவாம்! அதுவேநான்! என்னுள் அவனை வைத்தேன்; ஏற்றிவந்தேன்; போற்றி வந்தேன்; என்னையவனுள் இணைத்தான் இறைவனாகிப் பாடுகின்றேன்! உன்னுள்ளும் இவ்வுண்மை உணர்ந்து கடைத்தேர்வதற்கு, உலகமக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்துப் பாடுகின்றேன்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top