13 August 2026

அகத்தவப் பெருமை

அகத்தவத்தின் பொருள் கண்டு

அதன் பெருமை யுணர்ந்திடுவீர்;

அகத்தவமோ உயிரினிலே

அறிவை ஒடுக்கும் பயிற்சி;

அகத்தவத்தால் மேலும் உயிர்

அம்மாகி மெய்ப்பொருளாம்;

அகத்தவத்தால் வீடுணர்ந்து

அமைதி பெற்று இன்புறலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top