14 August 2026

அகத்தவத்தால் ஐம்புலனை

அடக்கி அறிவறிந்திடலாம்;

அகத்தவத்தால் ஆறுகுண

ஆளுமைப் பேறடைந்திடலாம்;

அகத்தவத்தால் இல்லறத்தை

அன்பகமாய் ஆற்றிடலாம்;

அகத்தவத்தால் அனைத்துயிர்கள்

அருநட்பைப் பெற்றிடலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top