29 July 2026

மனித மனம் நிறைவு பெற

பொய்சூது கொலைகளவு பாலொழுக்கத்தவறு

புலன்வருத்தி அளவுகடந்தின்பம் நுகர்பழக்கம்

தெய்வமெனும் பேரறிவு செயல்களிலே விளைவாய்ச்

சிறிதளவும் பிறழாது பயன் அளிக்கும் உண்மை

ஐயமின்றி யறியாமை அலட்சியம் மறுத்தல்

அத்தனையும் மதிமயக்கம் தெளிந்துவாழ வேண்டும்

செய்யும் வகைஉணவு உழைப்புறக்கம் உடலுறவு

சீராக்கி மனவளத்தைக் காத்து நலம்காண்போம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top