28 July 2026

தவத்துணையால் உயர்ந்தோர்கள் தனைக்காத்தோர் நலம் செய்தோர்

தாய்தந்தை, குரு, தனியே காப்பின்றி இருப்போர்கள்

சிவத்தறிஞர் இவர்கட்குச் சிறிதோ பெரிதோ துன்பம்

சிந்தனையற்றோர் தந்து மனவருத்தம் விளைவித்தால்

பவத்தின் பலன் அவவருத்த அலைமோதி அவ்வேகம்

பழிசெய்தோர் உடல்காந்தம் உயிர்மூளை கேடுசெய்யும்

அவத்தின் விளைவு அவருக்கு அகண்ட வான்காந்தமும்

அரும்நண்பர் அனைத்துபொருள் அவர் வாழ்வில்

எதிர்ப்பாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top