27 July 2026

மனைவியவள் தனைமதிக்க வில்லையென்ற குறையால்

மனம்வருந்தும் கணவருக்கும் மணந்தவர் பொறுப்பாய்

எனைமதிக்க வில்லையென்று ஏங்கும் பெண்களுக்கும்

இன்பவாழ்வு மலர்வதற்கு ஏற்றவழி சொல்வேன்

நினைவு கூர்ந்துன் வாழ்க்கைத்துணை இதுவரை உங்கட்கு

நிறை மனத்தோடன்பு கொண்டு செய்தவெல்லாம் பாரீர்

உனைமதித்து ஆற்றியுள்ள இனியசெயல் அனைத்தும்

உள்நினைந்து நன்றிகூறி வாழ்த்த மனம் நிறையும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top