06 April 2026

திருமணத்தின் முன்னரே அகத்தவத்தைத்

தொடங்கியவர் குழந்தைகளைப் பெற்றபோதும்

கருவினிலே அமைந்திட்ட தவத்தின் வித்து

களங்கத்தைப் போக்குவதில் திருப்பங்கொள்ளும்;

பெருநெறியாம் ஆன்மீக அறிவில் வாழும்

பெற்றோர்க்குப் பின்னர் வரும்குழந்தை எல்லாம்

திருநிலையாய் மெய்ப்பொருளை நாடிச் செல்லும்

தெய்வ உணர்வைப் பெறுவர், களங்கம் போகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top