daily post

daily post

23 October 2026

இச்சை ஒலி, ஒளிபோல் எழும் மாறிடும் இச்சையும் வெளியோடு இணைந்து ஒன்றாகிடும் இச்சை இயங்காத இடமதே சூனியம் இச்சையும் அதுவாகி இரண்டற்றுப் போமங்கே.

daily post

22 October 2026

இச்சை எழும்போதே காரணம் கண்டிடு இச்சை முடிந்திடச் சூழ்நிலை பார்த்திடு இச்சை முடிந்தால் எழும் விளைவை யூகி இச்சை முறையாய் இயங்கும் அமைதியில்.

daily post

21 October 2026

இச்சை இன்றேல் ஏதுஇப் பிரபஞ்சம்? இச்சைக்குள் தானே இயங்குகின்றது அது! இச்சை விரிந்திட ஐம்புலனே வழி. இச்சை அறிவென்ற பெயர்பெற்ற திதனாலே

Scroll to Top