
இச்சை இன்றேல் ஏதுஇப் பிரபஞ்சம்?
இச்சைக்குள் தானே இயங்குகின்றது அது!
இச்சை விரிந்திட ஐம்புலனே வழ.
இச்சை அறிவென்ற பெயர்பெற்ற திதனாலே

இச்சை இன்றேல் ஏதுஇப் பிரபஞ்சம்?
இச்சைக்குள் தானே இயங்குகின்றது அது!
இச்சை விரிந்திட ஐம்புலனே வழ.
இச்சை அறிவென்ற பெயர்பெற்ற திதனாலே