14 September 2026

உடலாய்எனை நினைத்தேன் உணர்ச்சிகள் வருத்தின உடலுள் உயிராய் என்னை உணர்ந்து அறிவில் நிறைந்தேன் உடலுயிர் ஊடறிவாய் உன்னை உணர்ந்த போது உடலுயிர் அறிவு நீயாய் உணர்ந்துன்னுள்நான் அடங்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top