உண்மைநிலை மறந்து உணர்வு தன்முனைப்பாகி
எண்ணம் “தான்”, “தனதெ”ன்று இறுகிக் குறுகி நின்று
மண்ணைப் பொன்னை மென்மேலும் மாறிமாறி நினைந்து
கண்ணும் கருத்தும் தீய கர்மம் புகாமல் என்னுள்