21 August 2026

மனமது இயற்கையின் மாபெரும் நிதியலோ

மனமதைத் தாழ்த்திட மயக்கத்தால் துன்பமே

மனமதை உயர்த்தினால் மட்டில்லா இன்பமாம்

மனத்திலே உளஎல்லாம் மற்றெங்கு தேடுவீர்?


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top