
மலர்வழியே விளங்கும் மறைபொருள்
“மலரே மலரே நீயார் உன்
மணமும் அழகும் வண்ணமும் என்
பலவாறான நினைவகற்றிப்
பார்க்க உன்னில் ஆழ்ந்து விட்டேன்”.
இயற்கை அழகை ரசிக்கும் உன்
எண்ணம் மிகமிக உயர்ந்துளது
செயற்கை மயக்கம் தெளிந்தறிவு
செம்மை பெற என் கதை சொல்வேன்”.

மலர்வழியே விளங்கும் மறைபொருள்
“மலரே மலரே நீயார் உன்
மணமும் அழகும் வண்ணமும் என்
பலவாறான நினைவகற்றிப்
பார்க்க உன்னில் ஆழ்ந்து விட்டேன்”.
இயற்கை அழகை ரசிக்கும் உன்
எண்ணம் மிகமிக உயர்ந்துளது
செயற்கை மயக்கம் தெளிந்தறிவு
செம்மை பெற என் கதை சொல்வேன்”.