17 August 2026

அகத்தவம் தீவினையகற்றும்

அருள் நெறியை இயல்பாக்கும்;

அகத்தவமே இறை வழிபாடு

அனைத்திலும் ஓர் சிறந்த முறை;

அகத்தவமே உயிர்வழிபாடு

அதனை விளக்கும் ஒளியாம்;

அகத்தவமே மதங்கள் எல்லாம்

அடைய விரும்பும் முடிவு.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top