சீவனும் – சிவனும்
சிவம் சக்தி என்பது வெளி, பரமாணுவே
சிவம் சக்தி சேர்க்கையே சீரைந்து பூதங்கள்
சிவம் சக்தி கூத்துத்தான் சிறந்த பேரண்டம்
சிவம் சக்தி சிறப்புத்தான் சீவ கோடிகளாகும்.