11 November 2026

அருட் பேராற்றல்

நான் அமர்ந்துள்ள இடத்தைச் சுற்றிலும்

நல்ல தெய்வீக அணுக்களே நிரம்பின

அருட்பேராற்றல் என் உடலிலும் உயிரிலும்

அலை அலையாகப் பாய்வதை உணர்கிறேன்

அத்தகைய தூய ஆற்றலால் நிரம்பியான்

அகத்தவம் உள் நிலைத்தாற்றத் தொடங்கினேன்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top