
தவமுறை அகவல்
தவ துவக்கம்
அறிவைக் கொண்டு அறிவறியப் புலன்
அறிவினை உயிரில் அடக்கியும் ஒடுக்கியும்
மெய்ப்பொருளாகி என் மேன்மை யுணர்ந்திட
மெய்விளக்கத் தவம் மேற்கொளப்போகிறேன்.

தவமுறை அகவல்
தவ துவக்கம்
அறிவைக் கொண்டு அறிவறியப் புலன்
அறிவினை உயிரில் அடக்கியும் ஒடுக்கியும்
மெய்ப்பொருளாகி என் மேன்மை யுணர்ந்திட
மெய்விளக்கத் தவம் மேற்கொளப்போகிறேன்.