02 November 2026

இச்சை என்பது உயிரினப் பெருநிதி.

இச்சை இயக்கமே வாழ்வு எனப்படும்.

இச்சையின் தோற்றம் விளைவை அறியாதோர்,

இச்சையை இழிவாக்கிப் பழிக்கின்றார்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top