30 October 2026

இச்சை வேகமே மீறிட மீறிட

இச்சிக்கும் வேகமாய் இயங்கும் நிலையைப் பார்!

இச்சை வேகமும், இச்சிக்கும் வேகமும்,

இச்சித் தறிந்திட இரண்டும் நீ! அவ்விடம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top