
எல்லாம் வல்ல இறைவனைப் போற்றுவோம்.
நல்லதோர் உணவினை நமக்கே அளித்தோர்
வாழ்க வளமுடன்! உலக உயிர்களெல்லாம்
வாழ்க! வாழ்க! வாழ்க வளமுடன்!
காயகற்பக்கலை கற்றோர் அனைவரும்
தூய மனத்தோடு பத்துத்தடவைகள்
நரம்பூக்கம் எனும் நல்ல பயிற்சியும்
சிரம் வித்தேறிச் சிந்தனை உயர,
ஓஜஸ் மூச்சை ஓரிரு தடவைகள்
தேஜஸ் உயர்ந்திடச் செய்தூண் உண்போம்!
Nice topic ..Good information tq vazgha valamudan
Nice topic ..Good information tq vazgha valamudan