பரம அணு முதலாய்ப் பார், விண்மீன் அனைத்தும்
பம்பரம் போல் சுழன்று மிதந்துருண்டு உன்னில் ஆகும்
தரம் அறிவே என்னும் தத்துவம் உணர்ந்திட்டேன்
தற்பரனாக உன்னை என்னுள் உணரப் பெற்றேன்.