22 June 2026

முள் எடுத்து ஒருவர் பிறர்மீது குத்த

முனிவரெனினும் துன்பம் நிச்சயம் ஆம்

எள் அளவும் பிறர்தீங்கு நினையா ஞானி

எனினும் அவர் துன்ப அலை சாபமாகும்

உள் உணர்ந்தோர் அதுகூட நிகழா வண்ணம்

ஒறுத்து அவர் திருந்தி வாழ வாழ்த்துவார்கள்.

கொள் அன்பா இக்குணத்தை மெய்விளக்க

குழுவினிலே உண்மை உறுப்பினர் நீயானால்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top