
காயகல்ப யோக பலன்
சுக்கிலத்தை மேலேற்றி மனதை வைத்து
துரியநிலை நின்று தவம் ஆற்றும் யோகம்
சுக்கிலத்து தவம் குதத்துப் பயிற்சிகூட்டி
தூக்கம், போகம், உணவு முன்னம்செய்ய
சுக்கிலமே கெட்டியாம் ஆண்மை ஓங்கும்
தொல்லைதரும் நோய்வகைபோம் இளமை காக்கும்
சுக்கிலத்தோடுயிர் சீவகாந்தம் மிக்கும்
சூட்சமமாம் இக்கலையே காயகற்பம்