27 April 2026

கர்ம யோகம்

செயல் – விளைவு

செயல்பேச்சு இரண்டிற்கும் எண்ணம் மூலம்

சிந்தனையால் எண்ணத்தை ஆய்ந்து தேர்ந்து

செயல்களெல்லாம் நலமளிக்கும் வகையில் காத்தால்

சிவக்கருணை சீவனிலே துளிர்க்கும் அன்றோ?

செயல்களிலே விளைவாகச் சிவத்தின் செய்கை

சீரமையும் உண்மையினை உணர்ந்து போற்ற

செயல்களெல்லாம் சிவபூஜையாகும்; தேர்வோம்.

சிறுதெய்வம் சிலைமந்தரம் பொருள் வெற்றிக்கே

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top