17 April 2026

நேர்மை

இறைநிலைக்கும் மனநிலைக்கும் இடையிலுள்ள உயிரை

எளிதாக உணர்ந்திடலாம் அகத்தவத்தின் மூலம்

மறைவிளக்கும் உண்மைகளை மனத்தினுள் உணர்வாய்

மற்றவர்கள் காட்டுவதற்கு வெளியில் ஒன்றும் இல்லை.

பொறையுடைமை, விழிப்புநிலை, அஞ்சாமை, தியாகம்

புலனுணர்வு இன்பத்தில் அளவு முறை வேண்டும்.

நிறைவுபெற முடிவு எடுத்து வழுவாது ஆற்றி

நேர்மையுடன் வாழ உன்னில் அவன் -அவனில்

நீயே.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top