26 March 2026

காரணமும் சூக்குமமும் தூலமும் விளங்க

காரணமே ஆதியாம் பேரறிவாம் தெய்வமாம்

காரணத்தின் பின்னநிலை சக்தி உயிராகும்

காரணமே உயிர்மூலம் ஒழுங்கமைப்பாய் ஆற்றும்

காரணமே உயிர்வழியே உடலில் உணர்வாகிக்

களிப்பு, வெறுப்பு, அமைதி, பேரின்பம் என ஆற்றும்

காரணத்தில் தெய்வமாய்ச் சூக்குமத்தில் உயிராய்க்

காணும் உடலில் உணர்வாய்த் திகழ்கின்றாய் நீயே.

1 thought on “26 March 2026”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top