
இச்சை இயங்கும் நிலைக்கேற்ப பெயர் பெறும்.
இச்சையே காம முதலான அறுகுணம்,
இச்சையின்றேல் உயர் ஞானந்தான் ஏது?
இச்சையே நீ, நான், இவர், அவர், என்பதும்!

இச்சை இயங்கும் நிலைக்கேற்ப பெயர் பெறும்.
இச்சையே காம முதலான அறுகுணம்,
இச்சையின்றேல் உயர் ஞானந்தான் ஏது?
இச்சையே நீ, நான், இவர், அவர், என்பதும்!