22 October 2026

இச்சை எழும்போதே காரணம் கண்டிடு

இச்சை முடிந்திடச் சூழ்நிலை பார்த்திடு

இச்சை முடிந்தால் எழும் விளைவை யூகி

இச்சை முறையாய் இயங்கும் அமைதியில்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top