உன்னிலே நானடங்க என்னுளே நீ விளங்க
உனது தன்மை ஒளிர எனதுள்ளத் தூய்மை பெற்றேன்
இன்னும் வேறென்ன வேண்டும் இப்பேறு பெற்ற பின்னர்
எடுத்த மனிதப் பிறப்பெய்தியதே முழுமை.

உன்னிலே நானடங்க என்னுளே நீ விளங்க
உனது தன்மை ஒளிர எனதுள்ளத் தூய்மை பெற்றேன்
இன்னும் வேறென்ன வேண்டும் இப்பேறு பெற்ற பின்னர்
எடுத்த மனிதப் பிறப்பெய்தியதே முழுமை.