
நான் அடங்க!
இன்ப ஊற்றாய் நிறைந்த இறைவா – எங்கும்
இன்ப ஊற்றாய் நிறைந்த இறைவா
அன்பும் கருணையுமாய் அனைத்து உயிர்களோடும்
இன்ப ஊற்றாய் அறிவாய் இயங்கும் பராபரமே

நான் அடங்க!
இன்ப ஊற்றாய் நிறைந்த இறைவா – எங்கும்
இன்ப ஊற்றாய் நிறைந்த இறைவா
அன்பும் கருணையுமாய் அனைத்து உயிர்களோடும்
இன்ப ஊற்றாய் அறிவாய் இயங்கும் பராபரமே