05 August 2026

தன்முனைப்பு எனும் செறுக்கு மனித ஆற்றலதனை

தரம்குறைத்து அழுக்காறு பேராசை மேலும்

தன்முனைப்பு பிறருடைய பொருள் நலம் பறிக்கும்

தவறான பழிச்செயல்கள் ஐந்தையும் பெருக்கும்

தன்முனைப்பு சிந்தனையை உயரவிடா வாழ்வில்

தனக்குரிய உறவினர்கள் நண்பர்கள் வருந்த

தன்முனைப்பே துணிந்து செயல் புரியவைக்கும் மயக்கும்

தற்சோதனை தவமும் அறமும் குறைநீக்கும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top