31 July 2026

பரிணாம உண்மை

பேரியக்க மண்டலத்தின் இயல்பூக்கம் விரிவு

பிழையின்றி பேரறிவின் சிற்றறிவின் ஆக்கம்

ஓரறிவு முதல் ஐந்து அறிவு வரை உயிர்கள்

உணவு, செயல், இன்பம், துன்பம், ஊக்கம், நோக்கம்யாவும்

சீரியக்கப் பதிவாக அமைந்து கருத்தொடராய்ச்

சிதறாமல் பலலட்சம் தலைமுறைகளாக

நேரறிவாய் மனதனிடம் விளங்கும் தன்மைகண்டு

நெறியான முறைமூலம் மாற்றி சீர்மை பெறுவோம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top