04 June 2026

காலத்திற்கேற்ற மாற்றங்கள்

தொன்று தொட்டு மனித இனம் வாழ்ந்து கண்ட அறிவுத்

தொடராக அவ்வப்போ தெளிந்த வரை கருத்தும்

நன்று தீது எனும் பிரிவில் செயலொழுங்கும் கண்டோம்.

நாடு, காலம், இடம், பொருட்கள் உற்பத்திக் கொப்ப

என்றென்றும் எவ்விடத்தும் எக்காலத்திற்கும்

ஏற்றதாக எக்கருத்தும் எம்முறையும் அமையா

அன்றன்று பொருந்தும்வாறு அறிஞர்கள் நம் வாழ்வில்

அறிவு விளக்கம் தருவார் ஏற்று நலம் காண்போம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top