
ஓரறிவினம் முதல் ஐயறிவினம் வரை
ஊனாய் உயிராய் உருவ பேதங்களாய்
தானாய் விரிந்த தத்துவமாகிய
சுவை முதல் ஐந்தையும் சுகிக்கவும் அறியவும்

ஓரறிவினம் முதல் ஐயறிவினம் வரை
ஊனாய் உயிராய் உருவ பேதங்களாய்
தானாய் விரிந்த தத்துவமாகிய
சுவை முதல் ஐந்தையும் சுகிக்கவும் அறியவும்