19 November 2026

வாழ்த்து

வாழ்க வாழ்கவென் வாழ்க்கைத் துணைவி

வாழ்க வாழ்கவென் குழந்தைகள் எல்லாம்

வாழ்க வாழ்கவென் உடன் பிறந்தோர்கள்

வாழ்க வாழ்கவென் நண்பர்கள் அனைவரும்

வாழ்க வாழ்கவென் தொழில்துறை அன்பர்கள்

வாழ்க பகைவர்கள் வளமொடு திருந்தி

வாழ்க இவ்வுலகில் வாழ் மக்களெல்லாம்

வாழ்க வாழ்க இவ்வையகம் வாழ்க

வாழ்க அறநெறி வாழ்க மெய்ஞ்ஞானம்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top