
துரிய நிலை
துரிய நிலையில் என் நடுமனம் தன்னை
உரிய முறையில் உணர்ந்து புறமனம்
வெற்றி கொள்கின்றது. நிலைமறந்தாற்றிய
வீண் செயல் பழிச் செயல் பதிவுகள் மாறின.

துரிய நிலை
துரிய நிலையில் என் நடுமனம் தன்னை
உரிய முறையில் உணர்ந்து புறமனம்
வெற்றி கொள்கின்றது. நிலைமறந்தாற்றிய
வீண் செயல் பழிச் செயல் பதிவுகள் மாறின.