05 November 2026

இச்சையைப் புள்ளியாய் நிறுத்தப் பழகிடு!

இச்சை விரிந்தால் ஆராய்ச்சி ஆக்கிடு.

இச்சை விரிந்து பேராதார நிலை எய்த,

இச்சை புலன்களை வென்று நிலைபெறும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top