
இச்சை குறுகிடில் அறுகுணம் ஆகிவிடும்.
இச்சையின் பூரணம் நிற்குணம் ஆகிடும்.
இச்சையின் தத்துவம் முழுதும் உணர்ந்திடில்,
இச்சை ஈசன் இரண்டும் ஒன்றாம் அங்கே!

இச்சை குறுகிடில் அறுகுணம் ஆகிவிடும்.
இச்சையின் பூரணம் நிற்குணம் ஆகிடும்.
இச்சையின் தத்துவம் முழுதும் உணர்ந்திடில்,
இச்சை ஈசன் இரண்டும் ஒன்றாம் அங்கே!