
இச்சை யார்? நீயார்? இரண்டா? ஒன்றா? சொல்லு!
இச்சை எங்கே? நீ எங்கே? எதோ பிரி!
இச்சையாக இருக்கிறாய் நீயேதான்!
இச்சை வேறென்று எண்ணி மிரள்கிறாய்.

இச்சை யார்? நீயார்? இரண்டா? ஒன்றா? சொல்லு!
இச்சை எங்கே? நீ எங்கே? எதோ பிரி!
இச்சையாக இருக்கிறாய் நீயேதான்!
இச்சை வேறென்று எண்ணி மிரள்கிறாய்.