08 October 2026

இச்சை இரத்தச் சுழலில் பிறந்திடும்!

இச்சை ஒழிந்திடும் இச்சுழல் நின்றபின்,

இச்சையின் சக்தியை, இச்சையில் சேமிக்க,

இச்சை உயர்ந்திடும்; இன்பம் பெருகிடும்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top