22 April 2026

இயக்க நிலை

இயக்கமென்றும் வேகமென்றும் விரைவு என்றும் கூறும்

எழுச்சியினை அறிவென்று அறிந்து கொளல் ஞானம்.

இயக்கமெனில் நான்குவகைச் சீர்மை அதற்குண்டு

எழும்விரைவு, பருமன், காலம், தொலைவு என்பதாகும்.

இயக்கமது படிப்படியாகத் தொடராக மாறும்.

ஏற்ற சீர்மை வடிவம், குணம், கால ஒழுங்காகும்.

இயக்கமது எதுவெனினும் நிகழ்ச்சி அதே அறிவாம்.

இருப்புநிலை பொருள் அதுவேமெய்யென் றுணர்வோம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top