20 March 2026

அலை இயக்கம்

ஆகாசம் சுழலும் அலை, இயங்கும் பிரம்மம்;

அதிலிருந்து எழும் விரிவு அலைஅழுத்தம்

ஆகாசத் துகள் ஒன்றை ஒன்று மோதும்,

அதுதிரும்பும், சிதறும், ஊடுருவும் மேலும்

ஆகாச அலைஇடையே முன்பின் ஓடும்.

அவ்வைந்து வகை இயக்கம் அனைத்துமான

ஆகாசத்துகள்களிலே பதிவு ஆகும்.

அப்பதிவே எப்பொருளின் தன்மை ஆகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top