09 November 2026

இச்சை வேகம் தடைப்படும் காலத்தில்,

இச்சை சினமாகக் கவலையாய் நிலைமாறும்.

இச்சையின் தோற்றமும் முடிவும் அறிந்திடில்,

இச்சையே எல்லை அற்ற பராபரம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top