
இச்சையின் மூலமும் முடிவும் ஒரே நிலை.
இச்சை ரசிப்பது, எண்ணுதல் அறிவாகும்.
இச்சைப் பொருள்வரை இயங்க ஐயுணர்வாகும் .
இச்சை உயர்ந்து தன்னிலை கண்டால் ஞானமாம்!

இச்சையின் மூலமும் முடிவும் ஒரே நிலை.
இச்சை ரசிப்பது, எண்ணுதல் அறிவாகும்.
இச்சைப் பொருள்வரை இயங்க ஐயுணர்வாகும் .
இச்சை உயர்ந்து தன்னிலை கண்டால் ஞானமாம்!