
இச்சை ஒலி, ஒளிபோல் எழும் மாறிடும்
இச்சையும் வெளியோடு இணைந்து ஒன்றாகிடும்
இச்சை இயங்காத இடமதே சூனியம்
இச்சையும் அதுவாகி இரண்டற்றுப் போமங்கே.

இச்சை ஒலி, ஒளிபோல் எழும் மாறிடும்
இச்சையும் வெளியோடு இணைந்து ஒன்றாகிடும்
இச்சை இயங்காத இடமதே சூனியம்
இச்சையும் அதுவாகி இரண்டற்றுப் போமங்கே.